பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
அண்ணல் அருளால் அருளும் திவ்யா கமம் விண்ணில் அமரர் தமக்கும் விளங்க அரிது எண்ணில் எழுபது கோடி நூறு ஆயிரம் எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே.