பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொல்லிடு குத்து என்று கூறிய மாக்களை வல்லடிக் காரர் வலிக் கயிற்றால் கட்டிச் செல்லிடு நில் என்று தீவாய் நரகு இடை நில்லிடும் என்று நிறுத்துவர் தாமே.