திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கொலையே களவுகள் காமம் பொய் கூறல்
மலைவான பாதகம் ஆம் அவை நீக்கித்
தலை ஆம் சிவன் அடி சார்ந்து இன்பம் சார்ந்தோர்க்கு
இலையாம் இவை ஞான ஆனந்தத்து இருத்தலே.

பொருள்

குரலிசை
காணொளி