பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்
225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்
கொலையில் பிழைத்த பிரசா பதியைத் தலையைத் தடிந்திட்டுத் தான் அங்கி இட்டு நிலை உலகுக்கு இவன் வேண்டும் என்று எண்ணித் தலையை அரிந்திட்டுச் சந்தி செய்தானே.