| இறைவன்பெயர் | : | துறைக்காட்டும் வள்ளல் ,உசிரவனேசுவரர் |
| இறைவிபெயர் | : | வேயுறுதோளி |
| தீர்த்தம் | : | மைஞானதீர்த்தம் |
| தல விருட்சம் | : |
திருவிளநகர் (அருள்மிகு ,உசிரவனேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு உசிரவனேசுவரர் திருக்கோயில் ,திருவிளநகர் வழி மணப்பந்தல் ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 305
அருகமையில்:
ஒளிர் இளம்பிறை சென்னிமேல் உடையர், கோவண
அக்கு அர(வ்)வு அணிகலன் என அதனொடு
வாளி சேர் அடங்கார் மதில் தொலைய
மன்னினார், மறை, பாடினார்; பாய சீர்ப்
தேவரும்(ம்), அமரர்களும், திசைகள் மேல்
சொல் தரும் மறை பாடினார், சுடர்விடும்
கை இலங்கிய வேலினார், தோலினார், கரி