| இறைவன்பெயர் | : | சொர்ணபுரீசுவரர் ,தேவப்பிரியர் |
| இறைவிபெயர் | : | மறுவார்குழலி, புட்பாளாகி ,தாட்சயணி ,சுகந்தகுந்தளாம்பிகை ,சுகந்தவனநாயகி hatchayani |
| தீர்த்தம் | : | சூர்ய தீர்த்தம் ,காவிரி , |
| தல விருட்சம் | : | வன்னி ,வில்வம் |
திருச்செம்பொன்பள்ளி (அருள்மிகு ,சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு சொர்ணபுரீசுவரர் திருக்கோயில் , செம்பனார்கோவில் அஞ்சல் ,தரங்கம்பாடி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 309
அருகமையில்:
கார் ஆர் வண்ணன், கனகம் அனையானும்,
“மாசு ஆர் உடம்பர், மண்டைத் தேரரும்,
நறவு ஆர் புகலி ஞானசம்பந்தன்
செறு
ஊனினுள் உயிரை வாட்டி உணர்வினார்க்கு எளியர்
நொய்யவர்; விழுமியாரும்; நூலின் நுண்நெறியைக் காட்டும்
வெள்ளியர்; கரியர்;செய்யர்; விண்ணவர் அவர்கள்
தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி;
ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு
ஞாலமும் அறிய வேண்டின்,”நன்று” என வாழல்
கார் உடைக் கொன்றைமாலை கதிர் மதி
ஓவாத மறைவல்லானும், ஓத நீர்வண்ணன்,
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச்
என்பும் ஆமையும் பூண்டு அங்கு உழிதர்வர்க்கு
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து
பூ உலாம் சடைமேல் புனல் சூடினான்,
சலவராய் ஒரு பாம்பொடு தண்மதிக் கலவர்
கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர், மை