பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
தந்தையும் தாயும் ஆகித் தானவன்; ஞானமூர்த்தி; முந்திய தேவர் கூடி முறை முறை இருக்குச் சொல்லி, “எந்தை, நீ சரணம்!” என்று அங்கு இமையவர் பரவி ஏத்தச் சிந்தையுள் சிவம் அது ஆனார்-திருச் செம்பொன்பள்ளியாரே.