பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஆறு உடைச் சடையர் போலும்; அன்பருக்கு அன்பர் போலும்; கூறு உடை மெய்யர்போலும்; கோள் அரவு அரையர்போலும்; நீறு உடை அழகர்போலும்-நெய்தலே கமழும் நீர்மைச் சேறு உடை கமல வேலித் திருச் செம்பொன்பள்ளியாரே.