பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
ஞாலமும் அறிய வேண்டின்,”நன்று” என வாழல் உற்றீர் காலமும் கழியல் ஆன கள்ளத்தை ஒழிய கில்லீர் கோலமும் வேண்டா; ஆர்வச் செற்றங்கள் குரோதம் நீக்கில் சீலமும் நோன்பும் ஆவார், திருச் செம்பொன்பள்ளியாரே.