பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
புரி காலே நேசம் செய்ய இருந்த புண்டரீகத்தாரும்; எரி, காலே, மூன்றும் ஆகி இமையவர் தொழ நின்றாரும்; தெரி காலே மூன்று சந்தி தியானித்து வணங்க நின்று திரிகாலம் கண்ட எந்தை-திருச் செம்பொன்பள்ளியாரே.