பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
அங்கங்கள் ஆறும் நான்கும் அந்தணர்க்கு அருளிச் செய்து சங்கங்கள் பாட ஆடும் சங்கரன் மலை எடுத்தான் அங்கங்கள் உதிர்ந்து சோர அலறிட அடர்த்து நின்றும், செங்கண் வெள் ஏறு அது ஏறும்-திருச் செம்பொன்பள்ளியாரே.