பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பூ உலாம் சடைமேல் புனல் சூடினான், ஏவலால் எயில்மூன்றும் எரித்தவன்- தேவர் சென்று இறைஞ்சும் செம்பொன்பள்ளியான்; மூவராய் முதல் ஆய் நின்ற மூர்த்தியே.