பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கை கொள் சூலத்தர், கட்டுவாங்கத்தினர், மை கொள் கண்டத்தர் ஆகி இருசுடர் செய்யமேனி வெண் நீற்றர்-செம்பொன்பள்ளி ஐயர்; கையது, ஓர் ஐந்தலைநாகமே.