பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
வெங் கண் நாகம் வெரு உற ஆர்த்தவர், பைங்கண் ஆனையின் ஈர் உரி போர்த்தவர், செங்கண் மால்விடையார்-செம்பொன்பள்ளியார்; அங்கண் ஆய் அடைந்தார் வினை தீர்ப்பரே.