பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
அருவராதது ஓர் வெண்தலை ஏந்தி வந்து இருவராய், இடுவார் கடை தேடுவார், தெரு எலாம் உழல்வார்-செம்பொன்பள்ளியார்; ஒருவர் தாம் பலபேர் உளர்; காண்மினே!