திருமயிலாடுதுறை (அருள்மிகு ,மையூரநாதசுவாமி திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : மயூரநாதர் ,
இறைவிபெயர் : அபயாம்பிகை
தீர்த்தம் : பிரம்மதீர்த்தம் ,காவேரி இடபதீர்தம்
தல விருட்சம் : மா ,வன்னி

 இருப்பிடம்

திருமயிலாடுதுறை (அருள்மிகு ,மையூரநாதசுவாமி திருக்கோயில் )
அருள்மிகு , மையூரநாதசுவாமி திருக்கோயில் ,மயிலாடுதுறை அஞ்சல் .மயிலாடுதுறை வட்டம் ,தஞ்சை .,மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 001

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

கரவு இன்றி நல்மாமலர் கொண்டே 
இரவும்

உர வெங்கரியின் உரி போர்த்த 
பரமன்

ஊனத்து இருள் நீங்கிட வேண்டில், 
ஞானப்பொருள்

அஞ்சு ஒண் புலனும் அவை செற்ற

தணி ஆர் மதி செஞ்சடையான்தன் 
அணி

தொண்டர் இசை பாடியும் கூடிக் 
கண்டு

அணங்கோடு ஒருபாகம் அமர்ந்து 
இணங்கி அருள்

சிரம் கையினில் ஏந்தி இரந்த 
பரம்

ஞாலத்தை நுகர்ந்தவன் தானும், 
கோலத்து அயனும்,

நின்று உண் சமணும், நெடுந் தேரர்,

நயர் காழியுள் ஞானசம்பந்தன் 
மயர் தீர்

ஏன எயிறு, ஆடு அரவொடு, என்பு,

அம் தண்மதி செஞ்சடையர், அம் கண்

 தோளின் மிசை வரி அரவம்

 ஏதம் இலர், அரிய மறை;

 பூ விரி கதுப்பின் மடமங்கையர்

 கடம் திகழ் கருங்களிறு உரித்து,

அவ்வ(த்) திசையாரும் அடியாரும் உளர் ஆக

இலங்கை நகர் மன்னன் முடி ஒருபதினொடு

ஒண்திறலின் நான்முகனும் மாலும் மிக நேடி

 மிண்டு திறல் அமணரொடு சாக்கியரும்

நிணம் தரு மயானம், நிலம் வானம்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

கொள்ளும் காதன்மை பெய்து உறும் கோல்வளை

சித்தம் தேறும்; செறிவளை சிக்கெனும்; பச்சை

அண்டர் வாழ்வும், அமரர் இருக்கையும், கண்டு

வெஞ்சினக் கடுங் காலன் விரைகிலான்; அஞ்சு

குறைவு இலோம், கொடு மானுட வாழ்க்கையால்-

நிலைமை சொல்லு, நெஞ்சே! தவம் என்

நீற்றினான், நிமிர்புன்சடையான், விடை- ஏற்றினான், நமை

கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும்,

பணம் கொள் ஆடு அரவு அல்குல்

நீள் நிலா அரவச் சடை நேசனைப்

பருத்த தோளும் முடியும் பொடிபட இருத்தினான்,


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்