பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
பணம் கொள் ஆடு அரவு அல்குல் பகீரதி மணம் கொளச் சடை வைத்த மறையவன், வணங்கும் மா மயிலாடுதுறை அரன், அணங்கு ஓர்பால் கொண்ட கோலம் அழகிதே!