பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
நிலைமை சொல்லு, நெஞ்சே! தவம் என் செய்தாய்? கலைகள் ஆய வல்லான், கயிலாயநல் மலையன், மா மயிலாடுதுறையன், நம் தலையின்மேலும் மனத்துளும் தங்கவே.