பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
சித்தம் தேறும்; செறிவளை சிக்கெனும்; பச்சை தீரும், என் பைங்கொடி-பால்மதி வைத்த மா மயிலாடுதுறை அரன் கொத்தினில் பொலி கொன்றை கொடுக்கிலே.