பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்
கோலும், புல்லும், ஒரு கையில் கூர்ச்சமும், தோலும், பூண்டு துயரம் உற்று என் பயன்? நீல மா மயில் ஆடு துறையனே! நூலும் வேண்டுமோ, நுண் உணர்ந்தோர்கட்கே?