இறைவன்பெயர் | : | பார்வதீசுவரர் ,பார்ப்பதிசுவரர் ,சமமிவனேசுவரர் |
இறைவிபெயர் | : | பார்வதியம்மை ,சக்தியம்மை ,சுயம்வர தபசுவனி |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : | வில்வம் வன்னி |
திருத்தெளிச்சேரி (அருள்மிகு பார்வதீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பார்வதீசுவரர் திருக்கோயில் ,கோயிற்பந்து -காரைக்கால் அஞ்சல் ,புதுவை மாநிலம் , , Puducherry,
India - 609 602
அருகமையில்:
பூ அலர்ந்தன கொண்டு முப்போதும் உம்
விளைக்கும் பத்திக்கு விண்ணவர் மண்ணவர் ஏத்தவே,
வம்பு அடுத்த மலர்ப்பொழில் சூழ, மதி
கார் உலாம் கடல் இப்பிகள் முத்தம்
பக்கம் நும்தமைப் பார்ப்பதி ஏத்தி முன்
தவள வெண்பிறை தோய்தரு தாழ்பொழில் சூழ,
கோடு அடுத்த பொழிலின்மிசைக் குயில் கூவிடும்
கொத்து இரைத்த மலர்க் குழலாள், குயில்கோலம்
கால் எடுத்த திரைக்கை கரைக்கு எறி