இறைவன்பெயர் | : | சுந்தரேசுவரர் ,திருமேனியழகர் |
இறைவிபெயர் | : | சௌந்தரநாயகி ,சாந்தநாயகி , |
தீர்த்தம் | : | தேவ தீர்த்தம் |
தல விருட்சம் | : | புண்ணை |
திருவேட்டக்குடி (அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில்)
அருள்மிகு சுந்தரேசுவரர் திருக்கோயில்,திருவேட்டக்குடி ,-வரிச்சிக்குடி அஞ்சல் வழி,கோட்டுச்சேரி காரைக்கால் வட்டம் -புதுவை மாநிலம் , , Puducherry,
India - 609 610
அருகமையில்:
வண்டு இரைக்கும் மலர்க்கொன்றை விரி சடைமேல்
பாய் திமிலர் வலையோடு மீன் வாரிப்
தோத்திரமா மணல் இலிங்கம் தொடங்கிய
பங்கம் ஆர் கடல் அலற, பருவரையோடு
பால் நிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்கு
அருமறை நான் முகத்தானும், அகலிடம் நீர்