திருக்கடவூர் மயானம் (அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் ) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : பிரம்மபுரீசுவரர்
இறைவிபெயர் : மலர்குழல் மின்னம்மை
தீர்த்தம் : காசி தீர்த்தம்
தல விருட்சம் :

 இருப்பிடம்

திருக்கடவூர் மயானம் (அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு பிரம்மபுரீசுவரர் திருக்கோயில் திருக்கடையூர் ,மயானம் ,திருக்கடையூர் அஞ்சல் ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 311

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

வரிய மறையார், பிறையார், மலை ஓர்

மங்கை மணந்த மார்பர், மழுவாள் வலன்

ஈடு அல் இடபம் இசைய ஏறி,

 இறை நின்று இலங்கு வளையாள்

வெள்ளை எருத்தின் மிசையார், விரி தோடு

 பொன்தாது உதிரும் மணம் கொள்

 பாசம் ஆன களைவார், பரிவார்க்கு

செற்ற அரக்கன் அலறத் திகழ் சேவடி

வரு மா கரியின் உரியார், வளர்புன்

 தூய விடை மேல் வருவார்,

மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம்

திருநாவுக்கரசர் (அப்பர்) :

குழை கொள் காதினர், கோவண ஆடையர்,

உன்னி வானவர் ஓதிய சிந்தையில் கன்னல்,

சூலம் ஏந்துவர், தோல் உடை ஆடையர்,

இறைவனார், இமையோர் தொழு பைங்கழல் மறவனார்-கடவூரின்

கத்து காளி கதம் தணிவித்தவர், மத்தர்தாம்-கடவூரின்

எரி கொள் மேனி இளம்பிறை வைத்தவர்,

அணங்கு பாகத்தர், ஆரண நால்மறை கணங்கள்

அரவு கையினர், ஆதி புராணனார்- மரவு

* * * * *

* * * * *

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

 மரு ஆர் கொன்றை மதி

விண்ணோர் தலைவர்; வெண் புரிநூல் மார்பர்;

காயும் புலியின் அதள் உடையர்; கண்டர்;

 நறை சேர் மலர் ஐங்கணை

கொத்து ஆர் கொன்றை மதி சூடி,

 துணி வார் கீளும் கோவணமும்

கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட

வாடா முலையாள் தன்னோடும் மகிழ்ந்து, கானில்

வேழம் உரிப்பர்; மழுவாளர்; வேள்வி அழிப்பர்;

 மாடம் மல்கு கடவூரில் மறையோர்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்