பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வரிய மறையார், பிறையார், மலை ஓர் சிலையா வணக்கி எரிய மதில்கள் எய்தார், எறியும் முசலம் உடையார், கரிய மிடறும் உடையார் கடவூர் மயானம் அமர்ந்தார்; பெரிய விடைமேல் வருவார் அவர் எம்பெருமான் அடிகளே