பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
மரவம்பொழில் சூழ் கடவூர் மன்னு மயானம் அமர்ந்த, அரவம் அசைத்த, பெருமான் அகலம் அறியல் ஆகப் பரவும் முறையே பயிலும் பந்தன் செஞ்சொல் மாலை, இரவும் பகலும் பரவி நினைவார், வினைகள் இலரே.