பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பங்கம் ஆர் கடல் அலற, பருவரையோடு அரவு உழல, செங்கண் மால் கடைய, எழு நஞ்சு அருந்தும் சிவமூர்த்தி; அங்கம் நால்மறை நால்வர்க்கு அறம் பொருளின் பயன் அளித்த திங்கள் சேர் சடையாரும் திரு வேட்டக்குடியாரே.