பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்
பால் நிலவும் பங்கயத்துப் பைங்கானல் வெண்கு கான் நிலவு மலர்ப் பொய்கைக் கைதல் சூழ் கழிக் கானல் மானின் விழி மலைமகளோடு ஒரு பாகம் பிரிவு அரியார் தேன் நிலவு மலர்ச்சோலைத் திரு வேட்டக்குடியாரே.