| இறைவன்பெயர் | : | கோனேசுவரர் |
| இறைவிபெயர் | : | பெரியநாயகி |
| தீர்த்தம் | : | அமிர்த தீர்த்தம் |
| தல விருட்சம் | : | வாழை |
குடவாயில் (அருள்மிகு கோனேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு கோனேசுவரர் திருக்கோயில்,குடவாசல் அஞ்சல் ,&,வட்டம் ,திருவாரூர் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 612 601
அருகமையில்:
திகழும் திருமாலொடு நான்முகனும் புகழும் பெருமான்;
ஓடும் நதியும், மதியோடு, உரகம், சூடும்
கலையான்; மறையான்; கனல் ஏந்து கையான்;
சுலவும் சடையான்; சுடுகாடு இடமா, நல
என்தன் உளம் மேவி இருந்த பிரான்;
அலை சேர் புனலன்; அனலன்; அமலன்;
வரை ஆர் திரள்தோள் அரக்கன் மடிய(வ்)
பொன் ஒப்பவனும், புயல் ஒப்பவனும், தன்
வெயிலின் நிலையார், விரி போர்வையினார், பயிலும்
கடுவாய் மலி நீர் குடவாயில்தனில் நெடு
அடி ஆர்ந்த பைங்கழலும் சிலம்பும் ஆர்ப்ப,
கழல் ஆர் பூம்பாதத்தீர்! ஓதக்கடலில்
இழை ஆர்ந்த கோவணமும் கீளும் எழில்
பாடல் ஆர் வாய்மொழியீர்! பைங்கண்
கொங்கு ஆர்ந்த பைங்கமலத்து அயனும், குறள்