| இறைவன்பெயர் | : | ஆம்லகவனேசுவரர் ,ஆம்லகேசுவரர், நெல்லிவனநாதர் ,நெல்லிநாதேசுவரர் |
| இறைவிபெயர் | : | ஆம்லகேசுவரி ,மங்களநாயகி |
| தீர்த்தம் | : | பிரம்ம தீர்த்தம் ரோக நிவாரண தீர்த்தம் , |
| தல விருட்சம் | : | நெல்லிமரம் |
திருநெல்லிக்கா (அருள்மிகு நெல்லிவனநாதர் திருக்கோயில் )
அருள்மிகு நெல்லிவனேசுவரர் திருக்கோயில் ,திருநெல்லிகாவால் அஞ்சல் ,திருவாரூர் வட்டம் & மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 205
அருகமையில்:
அறத்தால் உயிர் காவல் அமர்ந்து அருள
பதிதான் இடுகாடு; பைங்கொன்றை தொங்கல்; மதிதான்
நலம்தான் அவன்; நான்முகன்தன் தலையைக் கலம்தான்
தலைதானது ஏந்திய தம் அடிகள் கலைதான்
வெறி ஆர் மலர்க்கொன்றைஅம்தார் விரும்பி; மறி
பிறைதான் சடைச் சேர்த்திய எந்தைபெம்மான்; இறை
மறைத்தான், பிணி மாது ஒருபாகம்தன்னை; மிறைத்தான்,