இறைவன்பெயர் | : | அருள்மிகு ,சோமநாதேசுவரர் |
இறைவிபெயர் | : | ஆதித்திய அபயப்ரதாம்பிகை ,வேதநாயகி வேயுறுதோளியம்மை |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : | மகிழமரம் |
திருநீடூர்
அருள்மிகு அருட்சோமநாதர் திருக்கோயில் ,நீடூர் அஞ்சல் ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ,, , Tamil Nadu,
India - 609 203
அருகமையில்:
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை,
துன்னு வார்சடைத் மதியானை, துயக்கு உறா
தோடு காது இடு தூநெறியானை, தோற்றமும்
குற்றம் ஒன்று அடியார் இலர் ஆனால்
கா(ட்)டில் ஆடிய கண் நுதலானை, காலனைக்
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை,
மாயம் ஆய மனம் கெடுப்பானை, மனத்துளே
கண்டமும் கறுத்திட்ட பிரானை, காணப்