இறைவன்பெயர் | : | ஆபத்சாகயேசுவரர் , அக்னீசுவரார்,இழிகுசாரண்யேசுவரரர் |
இறைவிபெயர் | : | பிருகந்தநாயகி ,பெரியநாயகி , |
தீர்த்தம் | : | வருணதீர்த்தம் அக்னிதீர்த்தம் |
தல விருட்சம் | : | எலுமிச்சை |
அன்னியூர் (பொன்னூர்)
அருள்மிகுஆபத்சாகயேசுவரர் திருக்கோயில் ,பொன்னுர -பாண்டூர் அஞ்சல் ,வழிநீடூர் - மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 203
அருகமையில்:
மன்னி ஊர் இறை; சென்னியார், பிறை
பழகும் தொண்டர், வம்! அழகன், அன்னியூர்க்
நீதி பேணுவீர்! ஆதி, அன்னியூர்ச் சோதி,
பத்தர் ஆயினீர்! அத்தர், அன்னியூர்ச் சித்தர்,
நிறைவு வேண்டுவீர்! அறவன், அன்னியூர் மறை
திருநாவுக்கரசர் (அப்பர்) :பாறு அலைத்த படுவெண் தலையினன்; நீறு
பண்டு ஒத்த(ம்) மொழியாளை ஓர்பாகம் ஆய்,
பரவி நாளும் பணிந்தவர்தம் வினை துரவை
வேதகீதர்; விண்ணோர்க்கும் உயர்ந்தவர்; சோதி வெண்பிறை
எம்பிரான்; இமையோர்கள் தமக்கு எலாம் இன்பர்
காலை போய்ப் பலி தேர்வர்; கண்ணார்,