| இறைவன்பெயர் | : | மனோக் க நாதசுவாமி ,விவாரண்யேசுவரர் , பிரம்மநாயகர் ,நீலகண்டேசுவரர் , தைலாபியங்கேசர்,காமதேனு புரீசுவரர் , |
| இறைவிபெயர் | : | அனுபமத்தினி,பக்தாபீட்டதாயினி |
| தீர்த்தம் | : | தேவி தீர்த்தம் ,பாரத்வாஜ தீர்த்தம் , மார்க்கண்டேய தீர்த்தம் ,பிரம்ம தீர்த்தம் ,சீரக்குண்டம் . |
| தல விருட்சம் | : | பஞ்சவில்வம் |
திருநீலக்குடி (அருள்மிகு ,மனோக்க நாத சுவாமி திருக்கோயில் )
அருள்மிகு .,மணோக்க நாத சுவாமி திருக்கோயில் ,திருநீலக்குடி ,அஞ்சல்,வழி,கும்பகோணம் ,திருவிடைமருதூர் ,வட்டம் தஞ்சை மாவட்டம் ., Amalapuram, Tamil Nadu,
India - 612 108
அருகமையில்:
வைத்த மாடும், மனைவியும், மக்கள், நீர்
செய்ய மேனியன், தேனொடு பால்தயிர்- நெய்
ஆற்ற நீள்சடை, ஆயிழையாள் ஒரு- கூற்றன்;
நாலு வேதியர்க்கு இன் அருள் நன்நிழல்
நேச நீலக்குடி அரனே! எனா நீசராய்,
கொன்றை சூடியை, குன்றமகளொடும் நின்ற நீலக்குடி
கல்லினோடு எனைப் பூட்டி அமண்கையர் ஒல்லை
அழகியோம்; இளையோம் எனும் ஆசையால் ஒழுகி