| இறைவன்பெயர் | : | ஆபத்சகாயேசுவரர் |
| இறைவிபெயர் | : | பவளக்கொடியம்மை |
| தீர்த்தம் | : | |
| தல விருட்சம் | : |
தென்குரங்காடுதுறை (அருள்மிகு ,ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் )
அருள்மிகு ,ஆபத்சகாயேசுவரர் திருக்கோயில் ,ஆடுதுறை அஞ்சல் , திருவுவிடைமருதூர் வட்டம் ,தஞ்சை மாவட்டம் , , Tamil Nadu,
India - 612 101
அருகமையில்:
பரவக் கெடும், வல்வினை பாரிடம் சூழ,
விண்டார் புரம்மூன்றும் எரித்த விமலன், இண்டு
நிறைவு இல் புறங்காட்டுஇடை, நேரிழையோடும் இறைவு
விழிக்கும் நுதல்மேல் ஒரு வெண்பிறை சூடி,
நீறு ஆர்தரு மேனியன், நெற்றி ஓர்
நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத் துளிரும்
பழகும் வினை தீர்ப்பவன்; பார்ப்பதியோடும், முழவம்
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி
நெடியானொடு நான்முகனும் நினைவு ஒண்ணாப் படிஆகிய
துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர்,
நல்லார் பயில் காழியுள் ஞானசம்பந்தன், கொல்
திருநாவுக்கரசர் (அப்பர்) :இரங்கா வன் மனத்தார்கள் இயங்கும் முப்-
முத்தினை(ம்), மணியை, பவளத்து ஒளிர்- தொத்தினை,
குளிர்புனல் குரங்காடுதுறையனை தளிர்நிறத் தையல் பங்கனை,
மணவன் காண்; மலையாள் நெடு மங்கலக்
ஞாலத்தார் தொழுது ஏத்திய நன்மையன்; காலத்தான்
ஆட்டினான், முன் அமணரோடு என்தனை; பாட்டினான்,
மாத்தன்தான், மறையார் முறையால்; மறை- ஓத்தன்;
நாடி நம் தமர் ஆயின தொண்டர்காள்!
தென்றல் நன்நெடுந்தேர் உடையான் உடல் பொன்ற