பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
நளிரும் மலர்க்கொன்றையும் நாறு கரந்தைத் துளிரும் சுலவி, சுடுகாட்டு எரிஆடி, மிளிரும் அரவு ஆர்த்தவன் மேவிய கோயில் குளிரும் புனல் சூழ் குரங்காடுதுறையே.