பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
வரை ஆர்த்து எடுத்த அரக்கன் வலி ஒல்க, நிரை ஆர் விரலால் நெரித்திட்டவன் ஊர் ஆம் கரை ஆர்ந்து இழி காவிரிக் கோலக் கரைமேல், குரை ஆர் பொழில் சூழ், குரங்காடுதுறையே.