பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 2 - தேவாரம் - திருஞானசம்பந்தர்
122 பதிகங்கள் - 1346 பாடல்கள் - 90 கோயில்கள்
துவர் ஆடையர், வேடம் அலாச் சமண்கையர், கவர் வாய்மொழி காதல் செய்யாதவன் ஊர் ஆம் நவை ஆர் மணி, பொன், அகில், சந்தனம், உந்திக் குவை ஆர் கரை சேர் குரங்காடுதுறையே.