| இறைவன்பெயர் | : | கண்ணாயிரநாதர் ,கண்ணாயிரமுடையார் , |
| இறைவிபெயர் | : | கைலாசநாயகி |
| தீர்த்தம் | : | பலா ,( அகில் தான் இருக்க வேண்டும் |
| தல விருட்சம் | : | பிரம்ம தீர்த்தம் வாடா பக்கம் உள்ள சேட தீர்த்தம் சிறப்பு உடையது |
திருக்காறாயில் (திருக்காறைவாசல்) (அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில் )
அருள்மிகு கண்ணாயிரமுடையார் திருக்கோயில் ,காறைவாசல் அஞ்சல் ,திருவாரூர் வட்டம் &மாவட்டம் , , Tamil Nadu,
India - 610 202
அருகமையில்:
நீரானே! நீள்சடைமேல் ஒர் நிரை கொன்றைத்
மதியானே! வரிஅரவோடு உடன் மத்தம் சேர்
விண்ணானே! விண்ணவர் ஏத்த விரும்பும் சீர்
தாயானே! தந்தையும் ஆகிய தன்மைகள் ஆயானே!
கலையானே! கலை மலி செம்பொன் கயிலாய
ஆற்றானே! ஆறு அணி செஞ்சடை ஆடுஅரவு
சேர்த்தானே! தீவினை தேய்ந்து அறத் தேவர்கள்
கடுத்தானே, காலனைக் காலால்! கயிலாயம் எடுத்தானை
பிறையானே! பேணிய பாடலொடு இன் இசை