இறைவன்பெயர் | : | சிவலோகநாதர் |
இறைவிபெயர் | : | சொக்கநாயகி ,சோளந்தரநாயகி |
தீர்த்தம் | : | |
தல விருட்சம் | : | புங்கமரம் |
திருப்புன்கூர்
அருள்மிகு சிவலோகநாதர் திருக்கோயில் , திருப்புன்கூர் அஞ்சல் ,சீர்காழி வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ., , Tamil Nadu,
India - 609 112
அருகமையில்:
முந்தி நின்ற வினைகள் அவை போகச்
மூவர் ஆய முதல்வர், முறையாலே
தேவர்
பங்கயங்கள் மலரும் பழனத்துச்
செங்கயல்கள் திளைக்கும்
தெரிந்து இலங்கு கழுநீர் வயல், செந்நெல்
பாரும் விண்ணும் பரவித் தொழுது ஏத்தும்
மலை அதனார் உடைய மதில் மூன்றும்
குண்டு முற்றிக் கூறை இன்றியே
பிண்டம்
பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை, பேணாதார்
பின்தானும் முன்தானும் ஆனான் தன்னை,
இல்லானை, -எவ் இடத்தும், -உள்ளான்
கலைஞானம் கல்லாமே கற்பித்தானை, கடு
நோக்காதே எவ் அளவும் நோக்கினானை, நுணுகாதே
பூண் அலாப் பூணானை, பூசாச் சாந்தம்
கூர் அரவத்து அணையானும் குளிர்தண்பொய்கை
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத, அவனைக்
“வையகம் முற்றும் மா மழை மறந்து,
ஏதம் நன் நிலம் ஈர்-அறுவேலி ஏயர்கோன்
நல்-தமிழ் வல்ல ஞானசம்பந்தன், நாவினுக்கு அரையன்,
இயக்கர், கின்னரர், யமனொடு, வருணர், இயங்கு
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்குப் பொழில்