கருப்பறியலூர் (தலைஞாயிறு) -

 முதன்மை தகவல்
இறைவன்பெயர் : அபராத சமேசுவரர் ,குற்றம் பொருத்தநாதர்
இறைவிபெயர் : விசித்திர பாலாம்பிகை ,கோல்வளைநாயகி
தீர்த்தம் : இந்திர தீர்த்தம் ,
தல விருட்சம் : கொகுடி முல்லை

 இருப்பிடம்

கருப்பறியலூர் (தலைஞாயிறு)
அருள்மிகு ,குற்றம் பொருத்தநாதர் திருக்கோயில் ,தலைஞாயிறு அஞ்ல் ,-வழி - இளந்தோப்பு , மயிலாடுதுறை வட்டம் ,, நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 201

அருகமையில்:

 பாடப்பட்ட பதிகங்கள்
திருஞானசம்பந்தர் :

சுற்றமொடு பற்று அவை துயக்குஅற அறுத்துக்

வண்டு அணைசெய் கொன்றைஅது வார்சடைகள்மேலே கொண்டு;

வேதமொடு வேதியர்கள் வேள்வி முதல் ஆகப்

மடம் படு மலைக்குஇறைவன்மங்கை ஒருபங்கன், உடம்பினை

ஒருத்திஉமையோடும் ஒருபாகம் அதுஆய நிருத்தன் அவன்,

விண்ணவர்கள்வெற்புஅரசு பெற்ற மகள், மெய்த் தேன்

ஆதி அடியைப் பணிய, அப்பொடு, மலர்ச்

வாய்ந்த புகழ் விண்ணவரும் மண்ணவரும் அஞ்சப்

பரந்தது நிரந்து வரு பாய் திரைய

அற்றம் மறையா அமணர், ஆதம் இலி

நலம் தரு புனல் புகலி ஞானசமபந்தன்,

சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :

சிம்மாந்து, சிம்புளித்து, சிந்தையினில் வைத்து உகந்து

நீற்(ற்)று ஆரும் மேனியராய் நினைவார் தம்

முட்டாமே நாள்தோறும் நீர் மூழ்கி, பூப்

விருந்து ஆய சொல் மாலை கொண்டு

பொடி ஏறு திருமேனிப் பெருமானை, பொங்கு

பொய்யாத வாய்மையால், பொடி பூசிப் போற்று

செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும்

பறையாத வல்வினைகள் பறைந்தொழிய, பல்-நாளும் பாடி

சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும்

பண் தாழ் இன் இசை முரலப்

கலை மலிந்த தென்புலவர் கற்றோர் தம்


 ஸ்தல வரலாறு


 திருவிழாக்கள்
 நிகழ்வுகள்

 புகைப்படங்கள்

 காணொளி

 கட்டுரைகள்