இறைவன்பெயர் | : | குந்தேளேசுவரர் |
இறைவிபெயர் | : | குந்தளாம்பிகை |
தீர்த்தம் | : | கணபதி நதி |
தல விருட்சம் | : |
குரக்குக்கா
அருள்மிகு ,குந்தளேசுவரர் திருக்கோயில், திருக்குரக்காவல்--இளந்தோப்பு அஞ்சல் ,மையிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 201
அருகமையில்:
மரக் கொக்குஆம் என வாய்விட்டு அலறி,
கை அனைத்தும் கலந்து எழு காவிரி,
மிக்கு அனைத்துத் திசையும் அருவிகள் புக்குக்
விட்டு வெள்ளம் விரிந்து எழு காவிரி
மேலை வானவரோடு, விரி கடல் மாலும்,
ஆலநீழல் அமர்ந்த அழகனார், காலனை உதைகொண்ட
செக்கர் அங்கு எழு செஞ்சுடர்ச் சோதியார்,