| இறைவன்பெயர் | : | மாணிக்கவண்ணர் ,இரத்தனபுரீசுவரர் , |
| இறைவிபெயர் | : | பிரமகுந்தளாம்பாள் ,வண்டமர்பூங்குழலி |
| தீர்த்தம் | : | பிரம்மதீர்த்தம் |
| தல விருட்சம் | : | வாகை |
திருவாழ்கொளிப்புத்தூர்
அருள்மிகு ,மாணிக்கவண்ணர் திருக்கோயில் ,திருவாளப்புத்தூர் அஞ்சல் ,மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் , , Tamil Nadu,
India - 609 205
அருகமையில்:
“பூண் நெடுநாகம் அசைத்து, அனல் ஆடி,
“தார் இடுகொன்றை, ஒர் வெண்மதி, கங்கை,
“கன மலர்க்கொன்றை அலங்கல் இலங்க, காதில்
“உயர்வரை ஒல்க எடுத்த அரக்கன் ஒளிர்
“கரியவன் நான்முகன் கைதொழுது ஏத்த, காணலும்
"குண்டு அமணர், துவர்க்கூறைகள் மெய்யில் கொள்கையினார்,
கல் உயர் மாக்கடல் நின்று முழங்கும்
சாகை ஆயிரம் உடையார், சாமமும் ஓதுவது
எண்ணில் ஈரமும் உடையார்; எத்தனையோ இவர்
நொடி ஒர் ஆயிரம் உடையார்; நுண்ணியர்
பரவுவாரையும் உடையார்; பழித்து இகழ்வாரையும் உடையார்;
தண்டும் தாளமும் குழலும் தண்ணுமைக்கருவியும்
மான வாழ்க்கை அது உடையார்; மலைந்தவர்
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) :தலைக்கலன் தலை மேல்-தரித்தானை, தன்னை என்னை
படைக்கண் சூலம் பயில வல்லானை, பாவிப்பார்
தடங்கையால் மலர் தூய்த் தொழுவாரைத் தன்
வளைக்கை முன்கை மலை மங்கை மணாளன்;
திருவின் நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்
எந்தையை, எந்தை தந்தை பிரானை, ஏதம்
திருந்த நால்மறை பாட வல்லானை, தேவர்க்கும்