| இறைவன்பெயர் | : | நீலகண்டேசுவரர் ,முத்தீசுவரர் ,பரமேசுவரன்,.மகதீசுவரர் , படிக்கரைநாதர் |
| இறைவிபெயர் | : | அமிர்தகரவல்லி ,மங்களநாயகி . |
| தீர்த்தம் | : | பிரம்மதீர்த்தம் ,அமிர்த தீர்த்தம் |
| தல விருட்சம் | : | இலுப்பை |
மண்ணிப்படிக்கரை (இலுப்பைப்பட்டு)
அருள்மிகு ,நீலகண்டேசுவரர் திருக்கோயில் , இலுப்பைப்பட்டு -மணல்மேடு அஞ்சல் -மயிலாடுதுறை வட்டம் ,நாகப்பட்டினம் மாவட்டம் ,, , ,
- 609 202
அருகமையில்:
முன்னவன், எங்கள் பிரான், முதல் காண்பு
அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல்
ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு
அடுதலையே புரிந்தான், நவை; அந்தர மூ
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித்
கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல்
திரிவன மும்மதிலும்(ம்) எரித்தான்; இமையோர் பெருமான்;