பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
திரிவன மும்மதிலும்(ம்) எரித்தான்; இமையோர் பெருமான்; அரியவன்; அட்ட புட்பம்(ம்) அவை கொண்டு அடி போற்றி, நல்ல கரியவன் நான்முகனும்(ம்), அடியும் முடி காண்பு அரிய பரியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .