பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தித் தொழுமின், தொண்டீர்! மங்கை ஒர் கூறு உடையான், வானோர் முதல் ஆய பிரான், அம் கையில் வெண் மழுவன்(ன்), அலை ஆர் கதிர் மூவிலைய பங்கய பாதன், இடம் பழமண்ணிப் படிக் கரையே .