பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
அண்ட கபாலம் சென்னி(ய்) அடிமேல் அலர் இட்டு நல்ல தொண்டு அங்கு அடி பரவி, தொழுது ஏத்தி, நின்று ஆடும் இடம்; வெண் திங்கள் வெண்மழுவன், விரை ஆர் கதிர் மூவிலைய பண்டங்கன், மேய இடம் பழமண்ணிப் படிக் கரையே .