பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
கடுத்தவன்-தேர் கொண்டு ஓடிக் கயிலாய நல் மாமலையை எடுத்தவன், ஈர்-ஐந்துவாய் அரக்கன்-முடிபத்து அலற, விடுத்து, அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடல் உறப் படுத்தவன்; பால் வெண் நீற்றன்-பழமண்ணிப் படிக் கரையே .