பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
வெற்று அரைக் கற்ற(அ)மணும், விரையாது வெண் தாலம் உண்ணும் துற்றரை, துற்று அறுப்பான் துன்ன ஆடைத் தொழில் உடையீர்! பெற்றரைப் பித்தர் என்று(க்) கருதேன்மின்! படிக்கரையுள் பற்றரைப் பற்றி நின்று(ப்) பழி பாவங்கள் தீர்மின்களே! .