பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
செடி படத் தீ விளைத்தான், சிலை ஆர் மதில்; செம் புனம் சேர் கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏறக் கொண்டான்; கடியவன் காலன் தன்னைக் கறுத்தான்; கழல் செம்பவளப்- படியவன்; பாசுபதன்-பழமண்ணிப் படிக் கரையே .