பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பல் உயிர் வாழும் தெண் நீர்ப் பழமண்ணிப் படிக் கரையை அல்லி அம் தாமரைத்தார் ஆரூரன் உரைத்த தமிழ் சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும், தமர்க்கும், கிளைக்கும், எல்லியும் நன்பகலும்(ம்) இடர் கூருதல் இல்லை அன்றே! .