பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
ஆடுமின், அன்பு உடையீர்! அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு சூடுமின், தொண்டர் உள்ளீர்! உமரோடு எமர் சூழ வந்து, வாடும் இவ் வாழ்க்கை தன்னை வருந்தாமல் திருந்தச் சென்று, பாடுமின், பத்தர் உள்ளீர், பழமண்ணிப் படிக் கரையே .